navagraha darshan from bangalore Kumbakonam Online Business Listings navagraha yatra from bangalore City Union Bank - 110 Years of Trust and Excellence - Easyana Bank - Rasiyana Bank navagraha temples tour plan navagraha temples in bangalore navagraha temple tour package from bangalore how to visit navagraha temples from bangalore navagraha trip from bangalore navagraha darshan tours from bangalore Kumbakonam Budget Hotels - Uppiliappan Darshan Homes Thirunageswaram Kumbakonam Tanjore Tam,ilnadu Kumbakonam Budget Hotels - Uppiliappan Darshan Homes Thirunageswaram Kumbakonam Tanjore Tam,ilnadu Adi Kumbeswarar Temple Kumbakonam - Mangalambigai Samedha Kumbeswarar - Child Blessing Temples - Sakthi Peethas Suryanarkoil Siva Surya Narayanar Temple Surya Bhagwan Dhosha Nivarthi Sthalam Alangudi Apatsahayesvarar Temple - Guru Bhagwan Dhosha Nivarthi Sthalam Thirunageswaram Naganathaswamy Temple Raghu Bhagwan Dhosha VNivarthi Sthalam Samaya Kuravar Nalavar - The Four Saivite Saints - Appaer alias Thirunavukkarasar, Thirugnana Sambandhar, Sundarar and manikkavasagar Tanjore Brahadeeswarar Temple - Big Temple - an UNESCO MOnument Navagraha Temples Parikara Poojas Route Map Worshipping Methods and Benefits of Kumbakonam Temples Kumbakonam Budget Hotels - Uppiliappan Darshan Homes Thirunageswaram Kumbakonam Tanjore Tam,ilnadu Kumbakonam Budget Hotels - Uppiliappan Darshan Homes Thirunageswaram Kumbakonam Tanjore Tam,ilnadu Adi Kumbeswarar Temple Kumbakonam - Mangalambigai Samedha Kumbeswarar - Child Blessing Temples - Sakthi Peethas Suryanarkoil Siva Surya Narayanar Temple Surya Bhagwan Dhosha Nivarthi Sthalam Alangudi Apatsahayesvarar Temple - Guru Bhagwan Dhosha Nivarthi Sthalam Thirunageswaram Naganathaswamy Temple Raghu Bhagwan Dhosha VNivarthi Sthalam Samaya Kuravar Nalavar - The Four Saivite Saints - Appaer alias Thirunavukkarasar, Thirugnana Sambandhar, Sundarar and manikkavasagar Tanjore Brahadeeswarar Temple - Big Temple - an UNESCO MOnument Navagraha Temples Parikara Poojas Route Map Worshipping Methods and Benefits of Kumbakonam Temples Kumbakonam Budget Hotels - Uppiliappan Darshan Homes Thirunageswaram Kumbakonam Tanjore Tam,ilnadu Kumbakonam Budget Hotels - Uppiliappan Darshan Homes Thirunageswaram Kumbakonam Tanjore Tam,ilnadu Adi Kumbeswarar Temple Kumbakonam - Mangalambigai Samedha Kumbeswarar - Child Blessing Temples - Sakthi Peethas Suryanarkoil Siva Surya Narayanar Temple Surya Bhagwan Dhosha Nivarthi Sthalam Alangudi Apatsahayesvarar Temple - Guru Bhagwan Dhosha Nivarthi Sthalam Thirunageswaram Naganathaswamy Temple Raghu Bhagwan Dhosha VNivarthi Sthalam Samaya Kuravar Nalavar - The Four Saivite Saints - Appaer alias Thirunavukkarasar, Thirugnana Sambandhar, Sundarar and manikkavasagar Tanjore Brahadeeswarar Temple - Big Temple - an UNESCO MOnument Navagraha Temples Parikara Poojas Route Map Worshipping Methods and Benefits of Kumbakonam Temples Kumbakonam Budget Hotels - Uppiliappan Darshan Homes Thirunageswaram Kumbakonam Tanjore Tam,ilnadu Hotel Green Park Kumbakonam Child and Property Blessing Navagraha Temples Navagrahas Worshipping Methods and Benefits Wedding Parikara Navagraha Temples Navagraha Temples Locations and Contact Numbers Navagraha Temples History and Route Maps Kumbakonam Budget Hotels - Uppiliappan Darshan Homes Thirunageswaram Kumbakonam Tanjore Tam,ilnadu Kumbakonam Budget Hotels - Uppiliappan Darshan Homes Thirunageswaram Kumbakonam Tanjore Tam,ilnadu Adi Kumbeswarar Temple Kumbakonam - Mangalambigai Samedha Kumbeswarar - Child Blessing Temples - Sakthi Peethas Suryanarkoil Siva Surya Narayanar Temple Surya Bhagwan Dhosha Nivarthi Sthalam Alangudi Apatsahayesvarar Temple - Guru Bhagwan Dhosha Nivarthi Sthalam Thirunageswaram Naganathaswamy Temple Raghu Bhagwan Dhosha VNivarthi Sthalam Samaya Kuravar Nalavar - The Four Saivite Saints - Appaer alias Thirunavukkarasar, Thirugnana Sambandhar, Sundarar and manikkavasagar Tanjore Brahadeeswarar Temple - Big Temple - an UNESCO MOnument Navagraha Temples Parikara Poojas Route Map Worshipping Methods and Benefits of Kumbakonam Temples Kumbakonam Budget Hotels - Uppiliappan Darshan Homes Thirunageswaram Kumbakonam Tanjore Tam,ilnadu Kumbakonam Budget Hotels - Uppiliappan Darshan Homes Thirunageswaram Kumbakonam Tanjore Tam,ilnadu Adi Kumbeswarar Temple Kumbakonam - Mangalambigai Samedha Kumbeswarar - Child Blessing Temples - Sakthi Peethas Suryanarkoil Siva Surya Narayanar Temple Surya Bhagwan Dhosha Nivarthi Sthalam Alangudi Apatsahayesvarar Temple - Guru Bhagwan Dhosha Nivarthi Sthalam Thirunageswaram Naganathaswamy Temple Raghu Bhagwan Dhosha VNivarthi Sthalam Samaya Kuravar Nalavar - The Four Saivite Saints - Appaer alias Thirunavukkarasar, Thirugnana Sambandhar, Sundarar and manikkavasagar Tanjore Brahadeeswarar Temple - Big Temple - an UNESCO MOnument Navagraha Temples Parikara Poojas Route Map Worshipping Methods and Benefits of Kumbakonam Temples Kumbakonam Budget Hotels - Uppiliappan Darshan Homes Thirunageswaram Kumbakonam Tanjore Tam,ilnadu Kumbakonam Budget Hotels - Uppiliappan Darshan Homes Thirunageswaram Kumbakonam Tanjore Tam,ilnadu Adi Kumbeswarar Temple Kumbakonam - Mangalambigai Samedha Kumbeswarar - Child Blessing Temples - Sakthi Peethas Suryanarkoil Siva Surya Narayanar Temple Surya Bhagwan Dhosha Nivarthi Sthalam Alangudi Apatsahayesvarar Temple - Guru Bhagwan Dhosha Nivarthi Sthalam Thirunageswaram Naganathaswamy Temple Raghu Bhagwan Dhosha VNivarthi Sthalam Samaya Kuravar Nalavar - The Four Saivite Saints - Appaer alias Thirunavukkarasar, Thirugnana Sambandhar, Sundarar and manikkavasagar Tanjore Brahadeeswarar Temple - Big Temple - an UNESCO MOnument Navagraha Temples Parikara Poojas Route Map Worshipping Methods and Benefits of Kumbakonam Temples Kumbakonam Budget Hotels - Uppiliappan Darshan Homes Thirunageswaram Kumbakonam Tanjore Tam,ilnadu
 
நவக்கிரக கோவில்கள்    சிவாலயங்கள்    வைணவத் திருத்தலங்கள்    அம்மன் ஆலயங்கள்    திருமணத் தடைகள் அகல    தீரா நோய்கள் தீர்ந்திட  குழந்தைப் பேறு பெற்றிட   தோஷப் பரிகாரங்கள்
நவக்கிரக ஸ்தோத்திரங்கள்     நவக்கிரக அஷ்டோத்திரங்கள்     நவக்கிரக காயத்ரி     நவக்கிரக பாடல்கள்    நவக்கிரக கோலங்கள்    சக்கரங்கள்    நவக்கிரக கீர்த்தனங்கள்     பரிகார திருத்தலங்கள்
நவக்கிரக கோவில்கள்
திருமங்களக்குடி
கஞ்சனூர் சுக்கிரன்
திங்களூர் சந்திரன்
சனீஸ்வர பகவான்
கீழப்பெரும்பள்ளம் கேது
சூரியனார் கோவில்
செவ்வாய் பகவான்
ஆலங்குடி குரு பகவான்
திருவெண்காடு புதன்
திருநாகேஸ்வரம் ராகு
திருகொள்ளிக்காடு
மங்கள சனீஸ்வரர்
அனுக்கிரக சனீஸ்வரர்
திருப்பாம்புரம் ராகு கேது
திட்டை குரு பகவான்
நவக்கிரக வழிபா்டு
சைவ திருத்தலங்கள்
ஆதி கும்பேஸ்வரர்
காசி விஸ்வநாதர்
அபி முகேஸ்வரர்
திருப்புறம்பியம்
திருவலஞ்சுழி
சுவாமிமலை
திருச்சேறை
அழகாபுத்தூர்
எழுத்தறிநாதர்
108 சிவாலயம்
திருமணஞ்சேரி
திருவிடைமருதூர்
பட்டீஸ்வரம் பட்டீசர்
வியாழ சோமேஸ்வரர்
நாகேஸ்வரன் கோவில்
தாராசுரம் ஐரவதீஸ்வரர்
திருபுவனம் சரபேஸ்வரர்
வைஷ்ணவ தலங்கள்
சாரங்கபாணி கோவில்
ராமஸ்வாமி கோவில்
ஆதிவராக பெருமாள்
திருவெள்ளியங்குடி
பிரம்மன் கோவில்
நாதன் கோவில்
திருக்கூடலூர்
திரு ஆதனூர்
கபிஸ்தலம்
ஊத்துக்காடு
க்ஷீராப்திநாதன்
திருகண்ணபுரம்
திருமண்டங்குடி
திருபுள்ளபூதங்குடி
நாச்சியார் கோவில்
சக்கரபாணி கோவில்
திருச்சேறை சாரநாதர்
அம்மன் கோவில்கள்
திருமீயச்சூர் அம்பிகை
உடையாளூர் மாகாளி
பட்டீஸ்வரம் துர்க்கை
கூத்தனூர் சரஸ்வதி
பெட்டிகாளி அம்மன்
வலங்கைமான்
கதிராமங்கலம்
திருக்கடையூர்
அய்யாவாடி
கருவளர்ச்சேரி
திருக்கருகாவூர்
புன்னைநல்லூர்
திருசக்திமுற்றம்
அம்மன் கோவில்
நீலாயதாட்சி அம்மன்
நெல்லுக்கடை அம்மன்
அம்பகரத்தூர் பத்ரகாளி
வழிபாடும் பலன்களும்
வினை தீர்க்க் விநாயகர்
சிவ பெருமான் வழிபா்டு
பன்னிரு ஜோதிர் லிங்கம்
நவ கைலாயங்கள்
பஞ்ச பூத திருத்தலங்கள்
சமயக்குரவர் நால்வர்
நாயன்மார் பெருமைகள்
பிரதோஷ வழிபாடு
அறுபடைவீடுகள்
ஆஞ்சநேயர் வழிபாடு
பன்னிரு ஆழ்வார்கள்
நவ திருப்பதிகள்
அபிஷேக பலன்கள்
இந்து மத சிறப்புகள்
package tours from bangalore to thirunallar
 
நவக்கிரக கோவில்கள், கும்பகோணத்திலும், நகரை சுற்றியும் அமைந்துள்ள தேவார திருத்தலங்கள் மற்றும் திவ்யதேசங்கள்

navagraha temples tour plan

navagraha temple tour packages from chennai navagraha temples in bangalore

"நவ" என்றால் ஒன்பது, "கிரகம்" என்றால் பற்றி இழுப்பது எனப் பொருள். அன்றாட வாழ்வில் ஏற்படும் அனைத்து நன்மை தீமைகளுக்கும் காரணமாய் விளங்குவது நவக்கிரகங்களே. அவரவர்தம் முன் வினைப் பயனுக்கேற்ப நவக்கிரகங்கள் பலாபலன்களை அளிக்கின்றன. இதனையே பட்டினத்தார் "பற்றித் தொடரும் இரு வினை புண்ணிய பாவமுமே" என்கின்றார். நவக்கிரக பரிகார தோஷ நிவர்த்தி வழிபாட்டிற்காக கும்பகோணம் மாநகருக்கு வருகை தரும், வரவிருக்கும் அனைத்து பக்தர்களும் பயன் பெற வேண்டி நவக்கிரக திருக்கோவில்களின் தல வரலாறு, அமைவிடம், நவக்கிரக ஸ்தோத்திரங்கள், காயத்ரி மந்திரங்கள், வழிபாட்டு முறைகள், பலன்கள் என அனைத்தும் இந்த இணைய தளத்தில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. உலகத் திருத்தலங்களில் ஒப்பதும் மிக்கதும் இல்லா திருத்தலமாக விளங்குகிறது "திருக்குடந்தை", "திருவிடந்தை", "திருக்குடமூக்கு" , "பாஸ்கர ஷேத்ரம்" என்றெல்லாம் அழைக்கப்படும் கோவில் நகரமாம் "கும்பகோணம்".

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே "கொற்ற சோழர் குடந்தை வைத்த நாடு தரு நிதி" என அகநானூற்றில் பாடப்பெற்ற பழம் பெருமை வாய்ந்த நகரம் நம் திருக்குடந்தை. "ஹரியும் சிவனும் ஒன்றே" எனும் மாபெரும் தத்துவத்தை உணர்த்தும் புண்ணிய பூமி. சமயக் குரவர்களால் பாடப்பெற்ற தேவாரத் தலங்களும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற திவ்யதேசங்களும் அமையப் பெற்ற திரு நகரம். வேறெங்கும் காண முடியாத தசபுஜ மற்றும் நெற்றிக் கண் "அனந்தமங்கலம் ஆஞ்சநேயர்", மனித முகத்துடன் கணபதி அருளும் கணபதி அக்ரஹாரம், நண்டு வழிபட்டு முக்தி பெற்ற, கடக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய திருந்துதேவன்குடி, பிரம்மனுக்கென தென்னிந்தியாவில் அமைந்துள்ள ஒரே கோயிலான பிரம்மன் கோயில், சண்டிகேஸ்வரர் அவதரித்த சேங்கனூர் எனும் திருசேய்ங்களூர் போன்ற பல திருத் தலங்கள் உள்ளன. உலகப் புகழ் பெற்ற யுனெஸ்கோ ஆலயங்களான தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் கலை நயமிக்க கோயிலான தாராசுரம், நவக்கிரகங்களும் தம்பதி சமேதராய் அருள் புரியும் சமத்துவனார் குடி, ஆகியன நகரை சுற்றியே அமைந்துள்ளன.

guide to travel to navagraha temples

famous navagraha temples in bangalore navagraha tour from chennai

சிவ பெருமான் தன்னை தனே பூஜித்து வழிபட்ட திருவிடைமருதூர், நவக்கிரக நாயகர்கள் ஒரே நேர்கோட்டில் காட்சியளிக்கும் பந்தநல்லூர், குழந்தைகள் கல்வி சிறக்க ஞான சரஸ்வதி அருளும் கூத்தனூர், சதாபிஷேகம், சஷ்டியப்த பூர்த்திக்கு சிறப்பு பெற்ற திருக்கடையூர், தெய்வங்களே வந்து வழிபட்ட திருத்தலங்களும், தேவர்களாலாலும், ரிஷிகளாலும், மாமுனிவர்களாலும் பூஜிக்கப்பட்ட, நாயன்மார்களால் பாடப்பெற்ற கோவில்களும் இந் நகரில் நிறைந்து காணப்படுகின்றன. அவரவர் தம் ஊழ்வினைப்படி நன்மை தீமைகளை அருளும் 'நவக்கிரக நாயகர்கள்' தங்களுக்கென தனித் தனியே கோயில்கள் கொண்டு அருள்பாலிப்பது இந்த புண்ணிய தலத்தின் மற்றுமோர் சிறப்பு. கும்பகோணம் என்றதுமே நினைவுக்கு வருவது தோஷ நிவர்த்தி நவக்கிரக தலங்கள்தான். சூரியனார் கோயிலில் சூரிய பகவானும், ஆலங்குடியில் குரு பகவானும், திருநாகேஸ்வரத்தில் ராகு பகவானும் அருளாசி புரிகின்றனர். சந்திர பகவான் திருவையாறை அடுத்துள்ள திங்களூரிலும், ஞானகாரகனாம் கேது பகவான் கீழப்பெரும்பள்ளத்திலும், சுக்கிர பகவான் கஞ்சனூரிலும் அருள்பாளிக்கின்றனர்.

அங்காரகனான செவ்வாய் பகவான் வைதீஸ்வரன் கோயிலில் தனி சன்னதி கொண்டும், சனீஸ்வர பகவான் திருநள்ளாறில் தனிக் கோயில் கொண்டும், கலைகளுக்கும், கல்விக்கும் அதிபதியான வித்யாகாரகன் புத பகவான் அருள்வது திருவெண்காட்டில். தேவார, திவ்ய தேசங்கள் மட்டுமன்றி கதிராமங்கலம் வனதுர்க்கை, நண்டு வழிபட்டு முக்தி அடைந்த கடக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய திருந்துதேவன்குடி, சண்டிகேஸ்வரர் அவதரித்த சேங்கனூர் எனும் திருசேய்ங்களூர் போன்ற பல திருத் தலங்கள் உள்ளன. உலகப் புகழ் பெற்ற யுனெஸ்கோ ஆலயங்களான தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் கலைக் கோயிலான தாராசுரம் ஆகியன இந் நகரை சுற்றியே அமைந்துள்ளன. இத் திருத்தலத்தில் வேறெங்கும் காண முடியாத சிறப்பம்சம் கொண்ட பல கோயில்கள் உள்ளன. பிறவிக் கடன்கள் தீர்க்கும் திருச்சேறை, பயம், பில்லி, சூனியம் நீக்கும் பிரத்தியங்கரா தேவி , ஞானசம்பந்தருக்கு முத்துப் பந்தல் அருளிய பட்டீஸ்வரம், நம் வினைகள் தீர்க்கும் நவக் கிரகங்களின் குறைகளையே தீர்த்த திருமஙகலக்குடி, நாக, புத்திர, மாங்கல்ய தோஷங்கள் தீர்க்கும் நாச்சியார் கோவில் கல் கருடன், தம்பதியர் தம் கருத்து வேறுபாடுகளை தீர்க்கும் திரு சக்தி முற்றம், ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் ஸ்ரீவாஞ்சியம், சனீஸ்வர பகவான் தம்பதி சமேதராக, சாந்த மூர்த்தியாய் அருளும் ராமநாத சுவாமி கோவில் என வேறெங்கும் காணக் கிடைக்காத பல திருக் கோலங்களை இத் தல கோயில்களில் மட்டுமே காண முடியும்.

navagraha darshan tours from chennai

navagraha temples tour packages from chennai chennai to navagraha temple tour

மகா பிரளயத்திற்குப் பின் வேட உரு தரித்து வந்து, தன் கைகள் கொண்டே அமுதம் சிந்திய மண்ணினால் லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு, அதிலேயே தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டு மங்களாம்பிகை சமேதராக வீற்றருளும் ஆதிகும்பேஸ்வரர், அமுத கும்பத்தில் சார்த்தப்படிருந்த வில்வ இலைகள் விழுந்த இடத்தில் சுயம்புவாய் தோன்றி வில்வனேசராய் சிவ பெருமான் அருள் தரும் நாகேஸ்வாரன திருக்கோவில், வியாழனான குருவும் சோமனான சந்திரனும் வழிபாடு செய்த வியாழ சோமேஸ்வரர், முற்பிறவி பாவங்கள் அனைத்தையும் போக்கிடும் குடவாசல் கோணேஸ்வரர், இராவணனை வதம் செய்ய ஸ்ரீராமருக்கு ருத்ராம்சம் வழங்கிய, நவ கன்னியர் வழிபாட்டிற்கு உகந்த காசிவவிஸ்வநாதர் திருக்கோவில், கல்யாண சுந்தரேஸ்வரராய் திருமண வரம் தநதருளும் திருமணஞ்சேரி திருக்கோவில், ஸ்ரீராமரால் 108 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பெற்ற பாபநாசம் 108 சிவாலயம், திருமணத் தடைகள் அறவே நீக்கிடும், சுகப் பிரசவம் பெற்றிட அருளும் ஸ்ரீகுகாம்பிகை வீற்றருளும் திருப்புறம்பியம பிரளயம் காத்த விநாயகர் திருக்கோவில், ராகு தோஷ நவக்கிரக பரிகார திருத்தலமாக நாகநாதர் வீற்றருளும் திருநாகேஸ்வரம், சரபேஸ்வரர் தனி சந்நதி கொண்டு அருள்பாளிக்கும் திரு்புவனம், பாவங்கள், மன நோய்கள் தீர்க்கும் மகாலிங்கராய், சிவ பெருமான் தன்னைத் தானே பூஜித்து வழிபட்ட திருவிடைமருதூர்,

கடன் தொல்லைகள் தீர்க்கும் திருச்சேறை செந்நெறியப்பர், நவ கன்னியர் வழிபட வேண்டி நேர் முகம் காட்டியருளிய அபிமுகேஸ்வரர், விஷக் கடிகளிலிருந்து நிவாரணம் தரும், முருகப் பெருமான் சங்கு சக்ரதாரியாய் ஸ்ரீவைஷ்ணவ திருக்கோலத்தில் காட்சி தந்திடும் அழகாபுத்தூர், தந்தைக்கே உபதேசம் செய்த சுவாமிநாதனாய் அருள் புரிந்திடும், ஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காவதாய் விளங்கும் சுவாமிமலை, 108 திவ்யதேசங்களில் மூன்றாவதுடதிவயதேசமாய் வழிபடப்படும், ஸ்ரீ சார்ங்கபாணி திருக்கோவில், சக்கரத்தாழ்வார் மூலவராய் வீற்றருளும் ஒரே திருத்தலமாம் சக்கரபாணி கோவில், பூமி சம்பந்தமான இன்னல்களை தீர்த்தருளும் ஆதிவராகப் பெருமாள், கண் நோய்கள் தீர்க்கும் சுக்கர தோஷ திருத்தலமாம் திருவெள்ளியங்குடி, பிரம்ம தேவருக்கான ஒரே திருக்கோவீலாம் பிரம்மன் கோவில், ஸ்ரீராமர் சீதையுடன் சிம்மாசனத்தில் வீற்றிருக்க, பரதன் வெண்கொற்றக் குடை பிடிக்க, சத்ருகனன் வெண்சாமரம் வீச, வீர லஷ்மணனோ வில்லேந்தி அண்ணலின் கட்டளைக்காக காத்திருக்க, தன் கைகளில் வீணையேந்தி அனுமன் இராமாயணத்தை பாராயணம் செய்யும் காட்சி கொண்ட மூலவர் சந்நதியை கொணட் ராமஸ்வாமி திருக்கோவில, தன்னை சரணாகதி அடைந்தோருக்கு சகல சௌபாக்கியங்களும் தந்தருளும், திருப்பதி வேங்கடனுக்கு அண்ணனாய் வழிபடப்படும் ஒப்பிலியப்பன் கிழக்கு நோக்கி நின்றிருக்க அருகே வடக்கு நோக்கி அமர்திருக்கும் நாச்சியாரை, தெற்கு நோக்கி அமர்ந்து மார்கண்டேய மகிரிஷி கன்னிகா தானம் செய்து தரும், வேறெங்கும் காணக் கிடைக்காத திருமணத் திருக்கோல காட்சிதனை தரிசித்திட ஒப்பிலியப்பன் திருக்கோவில என பல திருக்கோவில்களை கொண்டுள்ளதுது  "பாஸ்கர க்ஷேத்திரமாம்" திருக்குடந்தை எனும் கும்பகோணம்.

navagraha tour in a single day navagraha tour map navagraha temples tour plan
package tours from chennai to thirunallar
Hotel Sivas Residency Thirunageswaram - Budget Hotels in Thirunageswaram, Kumbakonam
Hotel Green Park Kumbakonam - Budget Class Hotels
Budget Hotels in Kumbakonam - Hotel MP Temples INN
Balaji Residency Govindhapuram Thiruvidaimaruthur Kumbakonam
Budget Hotels in Kumbakonam - Hotel Sri Venkataramana Towers
A SOCIAL INITIATIVE PROJECT CONCEPTUALIZED, DESIGNED, DEVELOPED AND BEING MAINTAINED BY SEMPITERNAL WEBLOG SERVICES  |  COPYRIGHT @ SEMPITERNAL WEBLOG SERVICES
WWW.108DIVYADESAM.COM    |    WWW.108DIVYADESAMTOURPACKAGES.COM    |    WWW.KUMBAKONAMTOURISM.COM    |    WWW.KUMBAKONAMGUIDE.COM    |    WWW.NAVAGRAHACABS.COM